ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று தூத்துக்குடியில் மூடப்பட்டு உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஆக்சிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலையை 4 மாதங்களுக்கு மட்டும் திறக்க அனுமதிக்கலாம் பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால், ஸ்டெர்லைட் ஆலை 4 மாதங்கள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையில் ஆயிரம் டன் மருத்துவ தேவைகளுக்கான ஆக்ஸிஜன் தயாரிக்க இயலும் என்றும் தமிழகம் பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை விநியோகம் செய்வது குறித்து நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துவதாக வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி…