விசிக தலைவர் திருமாவளவன் கடும் கண்டனம்!
தமிழகத்திற்குப் போதிய ஆக்சிஜன் இல்லை என்கிற சூழலில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது என்று திருமாவளவன் கண்டனம்.
தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் 45 மெட்ரிக் டன் அளவு அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப மைய அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்திற்குப் போதிய ஆக்சிஜன் இல்லை என்கிற சூழலில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போக்கை விசிக வன்மையாகக் கண்டிக்கிறது என்று அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் #ஆக்சிஜன்
45 மெட்ரிக் டன் அளவு
அண்டை மாநிலங்களுக்கு அனுப்ப மைய அரசு முடிவெடுத்துள்ளது.தமிழகத்திற்குப் போதிய ஆக்சிஜன் இல்லை என்கிற சூழலில் இம்முடிவு அதிர்ச்சியளிக்கிறது. இப்போக்கை விசிக #வன்மையாகக்_கண்டிக்கிறது. pic.twitter.com/9nVMIOy9K8
— Thol. Thirumavalavan (@thirumaofficial) April 21, 2021