வசந்தகுமார் மறைவு ! கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கன்னியாகும மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த H.வசந்தகுமார் கடந்த 10-ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிக்சை பலனின்றி H.வசந்தகுமார் உயிரிழந்தார்.
மறைந்த வசந்தகுமாரின் உடல் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பொற்றோர் சமாதி அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி காலியாக உள்ளதாக மக்களவை செயலகம் அறிவித்ததையடுத்து 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிப்பு#HVasanthakumar | #Kaniyakumari | #Congress pic.twitter.com/8GXWtQK4ZF
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) September 4, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
கலகலன்னு கலக்கும் ப்ரதீப் ரங்கநாதனின் ‘ட்ராகன்’ ட்ரெய்லர்.!
February 10, 2025![Dragon Trailer](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Dragon-Trailer.webp)
NZ vs SA : சதமடித்து எதிரணியை மிரளவிட்ட கேன் மாம்ஸ்… நியூசிலாந்து அணி திரில் வெற்றி.!
February 10, 2025![Kane Williamson](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kane-Williamson-.webp)
2வது ஒருநாள் போட்டியில் லைட் எரியாததால் வெடித்தது பிரச்சனை! OCA-வுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஒடிசா அரசு.!
February 10, 2025![ind vs eng floodlight failure](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ind-vs-eng-floodlight-failure.webp)
கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள்!
February 10, 2025![Jallikattu - Madurai](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jallikattu-Madurai-.webp)