தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது -ரவீந்திரநாத் குமார்
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமார் பேசினார்.அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க, பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன .எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்று அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்துள்ளார்.