வன்னியர் இட ஒதுக்கீடு – சட்டப் பேரவையில் மசோதா தாக்கல் ?

வன்னியர் சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது.இன்று பிற்பகல் தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வன்னியர் சமூகத்திற்கான தனி இட ஒதுக்கீடு மசோதா சட்டப் பேரவையில் தாக்கலாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025