சென்னையில் தயாரான ” வந்தே பாரத் ” என்ற இரயில்….!!
சென்னையில் தயாரான அதிவேக ரயிலுக்கு வந்தே பரத் என பெயர் சூட்டபட்டுள்ளது.
நாட்டில் தொழில்நுட்ட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.அந்த வகையில் சென்னையில் ஒரு புதிய ரயில் தயார் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் தயார் செய்யப்பட்ட அந்த ரயில் நாட்டின் முதல்முறையாக எஞ்சின் இன்றி தானியங்கி மூலம் செயல்படும் ரயில் ஆகும் . இந்த டெல்லி முதல் வாரணாசி இடையே இயக்கப்படும். மேலும் சென்னையில் உள்ள IFC தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் 16 பெட்டிகளை கொண்டது. இந்த ரெயில் ஒரு மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் என்று சொல்லப்படுகின்றது.