வண்டலூர் உயிரியல் பூங்கா ஒப்பந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்..!
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூங்கா ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பயோமெட்ரிக் முறை வருகைப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பூங்கா ஒப்பந்த ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, பூங்கா துணை இயக்குநர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எட்டப்படாதநிலையில், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விலங்குகள், பறவைகளுக்கு உணவளிக்கும் பணிகள் பாதிப்பு அடைந்துள்ளது.