இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடை பயணம் எந்த பயனையும் தர போவதில்லை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் பாரத ஒற்றுமை யாத்திரை எனும் பாதயாத்திரை மூலம் 150 நாட்களில் கன்னியாகுமரி தொடங்கி 3,570 கிமீ தூரம் பயணித்து காஷ்மீர் வரை சென்றடைய உள்ளார்.
இதற்கு பல அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். வழக்கம் போல பாஜகவினர் இந்த யாத்திரையை விமர்சித்து வருகின்றனர். அதில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
அவர் ஒரு விழாவில் பேசுகையில், ‘ காங்கிரஸ் கட்சி இறந்து போயுள்ளது.அக்கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் உயிரூட்ட முடியுமா என முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடினாலும் சரி, மாரத்தான் ஓடினால் கூட எந்த பயனும் இல்லை ‘ என கடுமையாக விமர்சித்துள்ளார்.
டர்பன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் அடங்கிய டி20 தொடரானது நடைபெற்று வருகிறது. இதன் முதல்…
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…