#Breaking: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்!
பாஜக தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் வெளிவந்த பாஜகவின் தேசிய அளவிலான பொறுப்புகளுக்கான பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர் இல்லை. இது, தமிழக பாஜகவினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன், பாஜக மகளிரணி தேசிய தலைவராக நியமித்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா அறிவித்துள்ளார்.
#Breaking: பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்!#BJP @JPNadda @VanathiBJP pic.twitter.com/hfJuXuqIMR
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) October 28, 2020