நெல்லை மாவட்டம் வள்ளியூரை சேர்ந்தவர் கந்தன். இவரது மகள் பவித்ரா 10ஆம் வகுப்பு படிக்கிறார். அதே பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் சிந்துவும், பவித்ராவும் தோழிகள்.
இந்நிலையில் பவித்ரா தினமும் டியூசன் போவது வழக்கம். ஆனால் அன்று டியூசன் செல்லவில்லை. இதனால், பவித்ரா அண்ணன் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் சண்டை எழுந்துள்ளது.
அதன் பிறகு தான் கடைக்கு சென்று வருவதாக கூறி, பவித்ரா, தனது தோழி சிந்துவுடன் வெளியே சென்றுவிட்டார். அனால், அவர்கள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை. பின்னர் என்குதேடியும் கிடைக்காததால், தற்போது இரு மாணவிகளின் பெற்றோரும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…
டெல்லி: 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு…
கோவை : கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம் பல்லடம் : தெற்கு அவினாசிபாளையம், சக்தி நகர், கொடுவாய்,…
டெல்லி : மதுரை மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என…