காதலர் தின ஆடைகள்….!!
ஆண்டு தோறும் பிப்ரவரி 14_ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் கொண்டாடப்படுகின்றது.அந்த வகையில் காதலர் தினத்தில் பல்வேறு நாடுகளில் காதலர்கள் கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் காதலர் தின கொண்டாட்டத்தின் போது நாம் உடுத்தும் உடையும் அதன் விளக்கமும் காதலர் தினத்தில் ஒவ்வொருவரின் எண்ணத்தை பறைசாற்றும்….
அந்த வகையில் என்ன நிற ஆடைக்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம் :
பச்சை நிற உடை- எனக்கு விருப்பம் உங்களுக்காகக் காத்திருக்கிறேன்
ரோஸ் நிற உடை- இப்பதான் காதலை ஏற்றேன்
நீல நிற உடை- இன்னும் தனியாகத்தான் இருக்கிறேன்
மஞ்சள் நிற உடை- காதல் தோல்வியடைந்தேன்
கறுப்பு நிற உடை – காதல் நிராகரிக்கப்பட்டது
ஆரஞ்சு நிற உடை- நிச்சயதார்த்தம் செய்ய ரெடி
சிவப்பு நிற உடை- என்னை விட்டுவிடுங்கள்
கிரே கலர் உடை- காதலில் இன்ரெஸ்ட் இல்லை
வெள்ளை நிற உடை- ஏற்கனவே காதலிக்கிறேன்