வழக்கறிஞர் உயிரை காவு வாங்கிய பன்றி காய்ச்சல்…!!!
தமிழகத்தில் காச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர் ஒருவர் பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.