வைரஸ் காய்ச்சலால் முதியவர் பலி…!!!
தமிழகமெங்கும் காய்ச்சல்கள் பரவி வருகிற நிலையில், சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியை வஹீர்ந்த ஜெயராமன் என்ற முதியவர் கடந்த சில நாட்களாக வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். பின் இவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுசிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.