தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் தமிழிசைக்கு வாழ்த்து தெரிவித்த வைரமுத்து
தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதுமட்டுமில்லாமல் ராஜஸ்தான் ,மகாராஷ்டிரா,இமாச்சல பிரதேசம் மற்றும் கேரளாவுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்க பட்டுள்ளனர்.
இது குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது
“ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை “
ஒரு தமிழ்ப்பெண்மணி ஆளுநராவது பெருமிதம் தருகிறது. தமிழுக்கும் தெலுங்குக்கும் இசை பாலமாகத் திகழும் என்று நம்புகிறேன்; தமிழிசையை @DrTamilisaiBJP வாழ்த்துகிறேன்.
— வைரமுத்து (@vairamuthu) September 1, 2019