நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை- எல்.முருகன்..!

Default Image

சென்னை கமலாயத்தில்செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்,  ஆளுநர் எடுத்துக்கொண்ட நேரம் போதும்; 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும். தாமதமானாலும் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் கிடைத்து விடும். தமிழகத்தில் பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை விரைவில் தொடங்கவுள்ளது. யாத்திரையில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என   கூறினார்.

மேலும், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிரணி சார்பில் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் போராட்டம் நடைபெறும் என எல்.முருகன் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்