தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதற்காக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 1330 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜகவினர் சார்பில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தடையை மீறி பல மாவட்டங்களில் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி இந்த யாத்திரை முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாபர் மசூதி இடிப்பு தினமான அன்று பல சர்ச்சைகள் ஏற்படும் என அரசியல் பிரபலங்கள் கோரிக்கை வைத்த நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி யாத்திரை முடிக்கப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஈரோட்டில் தடையை மீறி யாத்திரை மற்றும் கூட்டணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 1,330 பேர் மீது ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…