கேரள எதிர்கட்சித்தலைவரை சந்தித்த வைகோ……!!

Default Image
  • கேரள மாநில எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ்சென்னிதலா_வின் மகளின் திருமணவிழா நடைபெற்றது.
  • மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்.
கேரள மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா_வின் மூத்த மகளின் திருமணம் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது.இந்தநிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக இருந்தது.ஆனால் கேரள மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற அரசியல் படுகொலையில் இரண்டு காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள்.
இந்நிலையில் இன்று நடைபெற இருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு இருந்தது.இந்த சுழலில் மதிமுக_வின் பொது செயலாளர் வைகோ  ரமேஷ் சென்னிதாலா வீட்டுக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்