மு.க.ஸ்டாலின் திராவிட நாடு கொள்கை கருத்தே என்னுடையது!
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திராவிட நாடு கொள்கையில் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்தே, தனது கருத்து என்று தெரிவித்துள்ளார். சென்னை பெரியார் திடலில் மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ். ரத்தினவேல் பாண்டியன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது நாஞ்சில் சம்பத் குறித்த கேள்விக்கு பதிலளித்த வைகோ, அவர் ஒரு தலைசிறந்த இலக்கிய சொற்பொழிவாளர் என்று குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.