கடந்த சில தினங்களுக்கு முன் மாநிலங்கவையில் காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்றது.அப்பொழுது மதிமுக எம்.பி.வைகோ பேசுகையில்,காங்கிரஸ் துரோகம் செய்து விட்டது என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டார்.அந்த அறிக்கையில், அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ என்று கடுமையாக விமர்சித்தார்.
இந்த நிலையில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் .அப்பொழுது அவர் கூறுகையில்,நாடாளுமன்றத்தில் வைகோ காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டி பேசியது, பேச வேண்டிய ஒன்று. 2009 அதற்கு முன்னாள் நடைபெற்ற சம்பவங்களையும் பேச வேண்டும் இன்னும் பேசுவார்.
மேலும் ள்விக்கு பதில் அளிக்க மறுத்த பொன் ராதாகிருஷ்ணன் ,திமுக பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு தற்போது வீழ்ச்சிப் பாதையில் திமுக சென்று கொண்டிருக்கிறது. சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…