வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம் என வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவில் முதல்வர் உரை.
கேரளாவில் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், வெற்றி பெருமிதத்தோடு இந்த வைக்கம் மண்ணில் நின்று கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்திய ஊர் வைக்கம். வைக்கம் போராட்டம் நடைபெற்று 100 ஆண்டுகள் ஆகின்றன.
வைக்கம் போராட்டம் இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம். தமிழகத்தில் கோயில் நுழைவு போராட்டங்களை நடத்த தூண்டுகோலாக இருந்தது வைக்கம் போராட்டம். வைக்கம் மண்ணில் நிற்பது பெருமை தருகிறது. வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
போராட்டம் நடக்காது என்ற நிலைமை உருவானபோது அன்றைய காங்கிரஸ் தலைவர் பெரியாரை வரவழைத்தனர். வைக்கம் சென்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டபோது பெரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பெரியார் 74 நாட்கள் சிறையில் இருந்தார், 67 நாட்கள் வைக்கத்தில் இருந்து போராடினார். 141 நாட்கள் வைக்கம் வைக்கம் போராட்டத்துக்காக தன்னை ஒப்படைத்து கொண்டார் பெரியார். தந்தை பெரியார் உட்பட ஏராளமானோர் தமிழகத்தில் இருந்து வைக்கம் வந்து போராடினார்கள் எனவும் தெரிவித்தார்.
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…