அண்ணாமலையாரை தரிசிக்க தடுப்பூசி சான்று கட்டாயம்..!

Default Image

அண்ணாமலையாரை தரிசிக்க தடுப்பூசி சான்று கட்டாயம் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு செல்ல 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம். 2 தவணை தடுப்பூசி செலுத்தியவருக்கு மட்டுமே அண்ணாமலையார் கோவிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவித்துள்ளார். இந்த விதிமுறை நாளை முதல் அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளார். 

 – 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்