வானிலை ஆராய்ச்சி மையமும் அரசியல் செய்கிறதா…? டிடிவி தினகரன் குற்றசாட்டு….!!!
சென்னை விமான நிலையத்தில் வைத்து டிடிவி தினகரன் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டியில் அவர் கூறியதாவது :
இடைத்தேர்தலை கண்டு மு.க.ஸ்டாலினப்பயப்படுகிறார் என்று கூறியுள்ளார். திருப்பரங்குன்றத்தில் தேர்தல் நடத்த கூடாது என்று வழக்கு தொடுத்தவர், தற்போது தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுகிறார் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் விடுத்திருந்த நிலையில், தற்போது இவர்கள் கூட அரசியல் செய்கிறார்களோ என்று என்ன தோன்றுவதாக கூறியுள்ளார் டிடிவி தினகரன்.