உயிர்களை காவு வாங்கும் பன்றிக்காச்சல்…! பலி எண்ணிக்கை அதிகரிப்பு….!!!
கடந்த சில நாட்களுக்கு முன்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கிருஷ்ணம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து மதுரையில் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.