தமிழக அரசியலில் முக்கியமானவர்களுக்கு சிஆர்பிஎப் பாதுகாப்பு வழங்கப்படும்.கடந்த சில தினங்களாக மத்திய அரசு ஓவ்வொருவரின் பாதுகாப்பை திரும்பப்பெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கும் இந்த வகை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் ,தற்போது இந்த பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,கடந்த பல ஆண்டுகளாக எனக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு வழங்கிய ஒவ்வொரு சிஆர்பிஎப் வீரருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டிவிடுபவர்களிடம் இருந்து பல்கலைகழகங்கள் மற்றும் மாணவர்களை பாதுகாக்க சிஆர்பிஎப் வீரர்களை பயன்படுத்துமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…