போலீசாரை தாக்கிய 4 பேர் மீது பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கடந்த 13-ம் தேதி சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்ற போலீசார், சொகுசு காரில் வந்த 4 பேர் திருநங்கைகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்ததாக, கார்த்திகேயன் அவர்களை கிளம்பும்படி கூறினார்.
ஆனால் மதுபோதையில், இருந்த 4 இளைஞர்களும் அங்கிருந்து போக மறுத்தனர். இதனையடுத்து, போலீசார் லத்தியை எடுத்து மிரட்டியவுடன், கார்த்திகேயனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின் தாக்க முயற்சி செய்தனர்.
இதன் பின்னர் போலீசாரை தாக்கிய 4 இளைஞர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது சிறையில் உள்ள 4 பேர் மீதும் 1 ஆண்டு காலம் பிணையில் வெளிவர முடியாதபடி குண்டர் சட்டம் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…