புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2020- 21 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. முதுகலை பட்டப் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு அகில இந்திய அளவில் நடைபெற உள்ள நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது, அதற்கான அறிவிப்புகள் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் சேர விரும்புவர்கள் வருகின்ற ஜூலை 31-ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுத்தேர்வு வருகின்ற ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உட்பட 36 நகரங்களில் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ளவும், விண்ணப்பிக்கவும் http://www.pondiuni.edu.in/ என்ற இணையதளத்தை அணுகலாம்.
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…