சென்னை பல்கலை.., செமஸ்டர் தேர்வு வரும் 21 முதல் தொடக்கம்..!
சென்னை பல்கலைக்கழகத்தின் இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் யுஜி / பிஜி / படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு 21.06.2021 முதல் தொடங்கும் என அறிவிக்கபப்ட்டுள்ளது. தேர்வுக்கான அட்டவணை வருகின்ற 14-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும்
15-ஆம் தேதி பல்கலைக்கழக இணையதளத்தில் http://www.unom.ac.in ஹால்டிக்கெட் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுளள்து. மூன்று மணிநேர கால அவகாசத்துடன் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.