இந்த ஆண்டு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் சர்வதேச யோக தினத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சர்வதேச யோக தினம் ஜூன் 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டு யோக தினத்தை அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 21ம் தேதி காலை 7 மணி முதல் 8 மணி வரை கடைபிடிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…