SET தேர்வு: தமிழகத்தில் பல்கலைக்கழக துணை பேராசிரியர் பணிகளுக்காக எழுதப்படும் செட் (SET – Symbiosis Entrance Test) நுழைவுத்தேர்வு நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுவதாக இருந்தது.
இதற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இறுதி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக SET நுழைவுத்தேர்வு குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறாது என்றும், இந்த நேரத்தை தேர்வுக்கு தயாராக மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மனோன்மணியம் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…