பாஜக வானதி சீனிவாசன் ஆதரித்து வாக்கு சேகரிப்பில் மத்திய அமைச்சர் ஈடுப்பட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து கட்சினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. காரணம் அங்கு போட்டியிடம் வேட்பாளர்களே இந்த தேர்தலில் அதிமுக, திமுக போட்டியிடாமல் தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஜக சார்பில் வானதி சீனிவசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், பாஜக சார்பில் போட்டியிடும் வானதி சீனிவாசனை ஆதரித்து ஸ்மிருதி இரானி இன்று கோவை தெற்கு தொகுதி வாக்கு சேகரித்து வருகிறார்.
ஆட்டோவில் பயணித்து ஸ்மிருதி இரானி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இன்று மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…