710 கிலோ மீன்களை இலவசமாக வழங்கிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்..!

பா.ஜ.க சார்பில் 710 கிலோ மீன்களை மக்களுக்கு இலவசமாக வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாள் பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக பாஜகவினர் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை தண்டையார்பேட்டையில் பிரதமரின் 71-வது பிறந்தநாளையொட்டி பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 710 கிலோ மீன்களை இலவசமாக ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025