மத்திய அரசு ரூ.2,609 கோடியை வழங்க வேண்டும் – அமைச்சர் காமராஜ்

மத்திய அரசு ரூ.2,609 கோடி மானியத்தை வழங்க வேண்டும் என்று
அமைச்சர் காமராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.2,609 கோடி மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானுடன் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர் காமராஜ் தமிழ்நாட்டு வழங்கவேண்டிய மானியத்தை வழங்க வேண்டும் என்று அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மே 20 ஆம் தேதி வரை 1.34 லட்சம் பேர் 92 ரயில்கள் மூலம் வெளி மாநிலம் சென்றுள்ளனர் என்றும் தமிழகத்தில் உள்ள சுமார் 4 லட்சம் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025
வக்பு வாரிய சட்டத்திருத்தம் : ” ஒரு இஸ்லாமியர் கூட இல்லையா?” தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம்!
April 3, 2025