கலை, அறிவியல் பிரிவுகளுக்கு ஒரே விதமான பாடத்திட்டம் – உயர்கல்வித்துறை
மாநிலம் முழுவதும் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஒரே விதமான பாடத்திட்ட முறையை கடைபிடிக்க உயர்கல்வித்துறை முடிவு என தகவல்.
இனி மாநிலம் முழுவதும் கலை, அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு ஒரே விதமான பாடத்திட்டம் முறையை கடைபிடிக்க உயர்கல்வித்துறை முடிவு செய்தியப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பல்கலைக்கழகம், கல்லூரிகளில் வரும் ஜூன் மாதம் முதல் புதிய பாடத்திட்டம் அமலாகிறது எனவும் தங்கள் தெரிவித்துள்ளது.