கிராம புறங்களிலும் குறைந்த விலையிலான மருந்தகங்களை திறக்க வேண்டும் என்று ரவீந்திரநாத் எம்.பி. தெரிவித்துள்ளார்.
மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. பேசினார் .அப்போது அவர் பேசுகையில், நாட்டில் பெரிய சவாலாக இருப்பது வேலைவாய்ப்பின்மை.கிராம புறங்களிலும் குறைந்த விலையிலான மருந்தகங்களை திறக்க வேண்டும்.தமிழகத்தில் கல்வி உரிமை சட்டம் சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. பருவமழை பொய்த்ததால் தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது
மும்பை : 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று கடந்த சனிக்கிழமை முடிவுகள் வெளியானது. இந்த முறையும்…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி இருக்கிறது. இது இலங்கைக்கு கீழே இருந்து…
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…