மகளிர் திட்ட அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்…!
புதுக்கோட்டையில், மகளிர் திட்ட அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்.
புதுக்கோட்டையில் உள்ள ஊரக வளர்ச்சி துறை மகளிர் திட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளனர். இந்த சோதனையில் மகளிர் திட்ட அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மகளிர் திட்ட இயக்குனர் ரேவதி அறையில் இருந்து இந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது