உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி நகரில் சகோதரிகள் இருவர் வீட்டில் புதைத்து வைத்து கஞ்சா விற்றதால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக்த்தில் கஞ்சா விற்பனை தற்போது அதிகரித்து வருவதை நாம் தினமும் செய்திகள் வாயிலாக பார்த்து வருகிறோம் . அதே போல, அதனை தடுக்க அரசு, காவல்துறையினர் மூலம் பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் படி, அன்மையில் தமிழக காவல்துறை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, கஞ்சா விற்று வந்த சகோதரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட அமராவதி நகரில் சகோதரிகள் இருவர் கஞ்சா விற்பதாக வந்த தகவலின் பேரில், அவர்கள் வீட்டிற்கு ரகசியமாக சென்ற இன்ஸ்பெக்ட்டர் ராஜ் கண்ணன் தலைமையிலன குழு, தீவிர சோதனையில் ஈடுபட்டது.
அப்போது அவர்கள் வீட்டில் புதைத்து வைத்த 5.2கிலோ கஞ்சாவை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து வீரமணி, பாப்பாத்தி ஆகியோரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…