அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்து பேச்சு தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜகவினர் கடும் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில், உதயநிதி பேச்சுக்கு ஆதரவு குரலும் எழுந்து வருகிறது. இதில் குறிப்பாக சனாதன கொள்கைக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை கொண்டு வருபவருக்கு 10 கோடி ரூபாய் தரப்படும் என அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா என்பவர் அறிவித்தது மேலும் பரபரப்பை உண்டாக்கியது.
இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். ஆசியர்கள் இன்றைக்கு வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலைதான் இந்த திமுக ஆட்சியில் உள்ளது என்றார்.
இதனைதொடர்ந்த்து பேசிய அவர், மக்களை திசை திருப்பும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி வருகிறார். மதத்தை இழிவுபடுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. வன்முறை எதற்கும் தீர்வாகாது என சாமியார் பரமஹன்ச ஆச்சார்யா அறிவிப்புக்கு பதில் அளித்தார். மேலும், உதயநிதியை பொறுத்தவரை சோப்பு, சீப், கண்ணாடியில் தான் ஞாபகம் இருக்கு எனவும் சாமியார் அறிவிப்புக்கு உதயநிதி பதில் அளித்தது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இவ்வாறு விமர்சித்தார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…