முதல்வரை சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்ற உதயநிதி…!

Default Image

உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். 

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு  உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சராக பதவியேற்ற பின், உதயநிதி ஸ்டாலின் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்