சென்னையில் வாடகை ஆட்டோ சேவையைத் தொடங்கவுள்ளதாகக் உபெர் நிறுவனம்கூறப்படுகிறது.
சென்னையில் ஓலா நிறுவனம் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோ சேவைகளை ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. சென்னையில் ஆப் மூலம் வாடகை கார் சேவை வழங்கும் உபெர் நிறுவனம், ஏற்கெனவே பெங்களூரு மற்றும் பூனேவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டோக்களின் சேவையை நிறுத்தியிருந்தது.
இந்நிலையில் மீண்டும் அந்த நகரங்களில் ஆட்டோக்களின் மூலம் புக்கிங் இணைக்கும் சேவையை தொடங்கவுள்ளது. அத்துடன் சென்னை நகரில் உபெர் நிறுவனம் முதன் முறையாக வாடகை ஆட்டோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் திடீரென தான் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…
ஹரியானா: இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவரும், ஹரியாணா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சௌதாலா(89) மாரடைப்பால் காலமானார்.…
சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…
நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…
டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…