சத்தியமங்கலம் அருகே உள்ள கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இரு கிராமங்களை சுற்றி மாயாறு ஒடுக்கிறது.இவர்களின் முக்கிய போக்குவரத்து வசதியே பரிசில் தான்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கன மழை காரணமாக மாயாற்றில் வெள்ளம் பெருக்கடித்து ஓடுகிறது.வெள்ளம் மாயாற்றில் ஓடுவதால் கல்லாம்பாளையம் , தெங்குமரஹாடா ஆகிய இந்த இரு கிராம மக்கள் பரிசில் பயணம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த கிராம மக்கள் தங்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்க முடியாமலும் , வெளி ஊருக்கு சென்றவர்கள் தங்கள் கிராமத்திற்கு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.இது போன்று வெள்ளம் ஏற்படும் போது தங்களின் இயல்பு வாழ்கை பாதிப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இயல்பு வாழ்கை பாதிக்காமல் இருக்க மாயாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தரவும் இந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…