குரூப் -4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதில் மொத்தம் 6,491 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்வை சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுத செல்வோர் தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும் கொண்டு செல்லக்கூடாது. இந்நிலையில் வேலூரில் தேர்வறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக இரு இளைஞர்கள் வெளியேற்றப்பட்டனர் .
வேலூர் மாவட்ட ஆட்சியர் மஞ்சுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வு செய்தார் அப்பொழுது தேர்வறைக்குள் செல்போன் வைத்திருந்தாக இரு இளைஞர்கள் வெளியேற்றப்பட்டனர் . இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி என் பி சி ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…