தமிழகத்தின் ஆளுநரும் சூரியன், தமிழ்நாட்டை ஆள்பவர்களின் சின்னமும் சூரியன் என தருமபுரம் ஆதீனம் பேச்சு.
தருமபுரம் 27-வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆதினம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின் ஞானரத யாத்திரையை ஆளுநர் ஆர் என் ரவி தொடங்கி வைத்தார்.
தருமபுரத்தில் இருந்து தெலுங்கானா செல்லும் ஞானரத யாத்திரை, அங்கு நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்கவுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் இரு சூரியன்கள் இருக்கின்றன. ரவி என்றால் சூரியன் என்று பொருள், இது ஒரு தெய்வ செயல். எனவே, தமிழ்நாட்டின் ஆளுநரும் சூரியன், தமிழ்நாட்டை ஆளுபவர்களின் சின்னமும் சூரியன் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…