சென்னையில் மின்சாரம் தாக்கி இருவர் பலி..!
சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு.
சென்னை, மடிப்பாக்கம், ராம்நகரில் மின் வயர் அறுந்து கிடந்துள்ளது. இந்த நிலையில், இந்த வயரை லட்சுமி(45), ராஜேந்திரன்(25) ஆகிய இருவரும் மிதித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.