சென்னையில் மேலும் இரண்டு சுரங்கபாதைகள் மூடல்..!

கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விடிய விடிய விட்டு விட்டு கனமழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான இடங்களில் மீண்டும் மழைநீர் சூழ்ந்துள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளதால், தி.நகர் மேட்லி சுரங்க பாதை மற்றும் ரங்கராஜபுர சுரங்கப்பாதை மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், கணேசபுரம் சுரங்கப்பாதை மற்றும் தாம்பரம் ரயில்வே சுரங்கப்பாதையும் மூடப்பட்டு, போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025