கறுப்பர் கூட்டம் சேனலை சேர்ந்த மேலும் இருவர் கைது.!

‘கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த விவகாரத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது மேலும் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கந்தசஷ்டி அவதூறு வழக்கில் கறுப்பர் கூட்டம் யூ-டியூப் சேனலை சேர்ந்த சோமசுந்தரம், குகன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!
March 12, 2025