சென்னையில் முக்கிய மருத்துவமனைகளான கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.
தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1082-ஐ தாண்டியுள்ளது. இதனால், சென்னையில் முக்கிய மருத்துவமனைகளான கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.
இதனால், இனி புதிதாக அறியப்படும் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க புதிய கொரோனா வார்டுகள் அமைத்தால் தான் அனுமதிக்க முடியும் என்கிற சூழல் அந்த இரு மருத்துவமனைகளில் உருவாகியுள்ளது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…