தூத்துக்குடியில் 2 பேரை 7 பேர் கொண்ட மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி அருகே உள்ள சிவந்தாகுளம் சாலையில் சென்று கொண்டிருந்த விவேக், முருகேஷ் ஆகியோரை இன்று மாலை அடையாளம் தெரியாத 7 நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில்…
சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட 'டிராகன்' திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…
சென்னை : நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், தன்னுடய கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" படத்தில் நடித்து வருகிறார்.…
மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரோட மகன் அர்ஜுன் டெண்டுல்கர், அப்பாவை போல தானும் ஒரு கிரிக்கெட்…
சென்னை : நேற்றைய தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 3-வது போட்டியில் தோனி, சூர்யகுமார்…