எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற போது இரு கோஷ்டிகள் மோதல்…!

எடப்பாடி பழனிசாமி முன்பாகவே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இருதரப்பினர்.
உள்ளாட்சி தேர்தலின் பரப்புரைக்காக, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் குழுவாகவும், தற்போது மாவட்ட செயலாளராக உள்ள ரவிசந்திரன் ஒரு குறிப்பாகவும் உள்ளனர்.
இந்நிலையில், இந்த இரு குழுவிக்கும் இடையே, எடப்பாடி பழனிசாமி முன்பாகவே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதனிஆயடுத்து, தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தாட்டுள்ளது. குறிப்பாக கண்காணிப்பாளர் தலைமையில், 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.