தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதால் இரண்டு பேர் கைது..!

வள்ளியூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் வசித்து வருபவர் முருகன் இவர் அப்பகுதியில் சொந்தமாக கடை வைத்துள்ளார், இந்நிலையில் தனக்கு சொந்தமான கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதால் போலீசார் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து காவல் போலீசார் கைது செய்து கடையில் இருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் இதனை அடுத்து இசக்கியப்பன் மற்றும் பொன்ராஜ் ஆகியோர் மீது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதால் வழக்கு பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்னும் 15 நாள் தான்., சேட்டிலைட் வழியாக சுங்கக்கட்டணம் வசூல்! மத்திய அமைச்சர் அறிவிப்பு!
April 16, 2025
இறுதி வரை திக் திக் ஆட்டம்… பஞ்சாப் த்ரில் வெற்றி.., கொல்கத்தாவை மிரள வைத்த சாஹல் – மார்கோ.!
April 15, 2025
வசூலில் சக்கை போடு… ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த GBU.!
April 15, 2025
சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.!
April 15, 2025