ஜாதி மாற்று திருமணம் செய்ததால் மகளின் கணவனை கொன்ற இருவர் கைது!

எவ்வளவுதான் சமுதாயத்தில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டாலும் இன்றுவரை ஜாதி மதம் என மனிதர்கள் பிரிந்து தான் இருக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட கொல்லப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், தற்போது ஆரணி அருகே தனது மகள் ஜாதி மாறி திருமணம் செய்ததால் அவரது கணவர் ஆகிய கட்டிடத்தொழிலாளி சுதாகரை பெண்ணின் தந்தை மூர்த்தி மற்றும் அவரது உறவினர் கதிரவன் ஆகியோர் கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025